August 13, 2026, 5:01 pm
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி புளியடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரம்மசக்தி மயான மாசான சுடலை ஆண்டவர் திருக்கோவிலில் ஆடி அமாவாசை கொடைவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி புளியடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரம்மசக்தி மயான மாசான சுடலை ஆண்டவர் திருக்கோவிலில் ஆடி அமாவாசை கொடைவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நலத்திட்ட அன்னதான நிகழ்வை த.வெ.க. பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான பால்ராஜ் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நேரில் வருகை தந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பகிரவும் (Share this news):