August 14, 2026, 9:37 am
ஆம்புலன்ஸ்களுக்கு 10 நிமிடம் கெடு;
10 நிமிட கெடு!
தேசிய நெடுஞ்சாலைகளில் 10 கி.மீ. சுற்றளவுக்குள் விபத்து நடந்தால் அப்பகுதிக்குச் செல்ல அந்த பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ்களுக்கு 10 நிமிடம் கெடு; தவறினால் ரூ.10,000 அபராதம்
- இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
பகிரவும் (Share this news):