August 13, 2026, 2:58 pm

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது.