August 19, 2026, 9:44 am

நேஷனல் ஹைவேஸ்ல 100 km-க்கு மேல ஸ்பீட் போகக்கூடாது, ஸ்டேட் ஹைவேஸ்ல 80 km-க்கு மேல ஸ்பீட்ல போகக்கூடாது - இதுதான் சட்டம்.

நேஷனல் ஹைவேஸ்ல 100 km-க்கு மேல ஸ்பீட் போகக்கூடாது, ஸ்டேட் ஹைவேஸ்ல 80 km-க்கு மேல ஸ்பீட்ல போகக்கூடாது - இதுதான் சட்டம். இந்த சட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் கடுமையாக அமல்படுத்த சொல்லியிருக்கிறார். - அமைச்சர் ஆதம் அர்ஜுனா