August 25, 2026, 2:57 pm
தோவாளை மலர் சந்தையில் ஒரே நாளில் 1000 டன் பூக்கள் விற்பனை: ஓணம் பண்டிகைக்காக கேரளா வியாபாரிகள் கொள்முதல்!
புகழ்பெற்ற தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் 1000 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் பூக்களை ஆர்வமுடன் கொள்முதல் செய்தனர்.