August 18, 2026, 4:28 pm

கன்னியாகுமரியில் கடல் நடுவில் வீற்றிருக்கும் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் வீற்றிருக்கும் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலைக்கு அவரது பெருமையை போற்றும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கட்டாய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து வர அறிவிப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழக ஆட்சி 100 நாள் நிறைவடைந்த இந்த நாளில் தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.