August 13, 2026, 2:57 pm

2025 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி தமிழ்நாட்டில் 3170 காட்டு யானைகள் உள்ளன.

2025 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி தமிழ்நாட்டில் 3170 காட்டு யானைகள் உள்ளன. இந்த ஆண்டு மனித வனவிலங்கு மோதல்களை தடுக்க ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு - தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார்.