August 25, 2026, 2:44 pm

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள்: பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்!

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள்: பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்!
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ரூ.290.08 கோடி மதிப்பிலான 250 புதிய பேருந்து சேவைகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேருந்துகளின் வசதிகளைப் பார்வையிட்டார்.