August 14, 2026, 9:38 am
₹1-க்கு 1 GB... சூப்பர் ஆஃபரை அறிவித்த BSNL.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, BSNL தனது 'ஃப்ரீடம்' ஆஃபரை செப்டம்பர் 12 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
₹1 மதிப்பிலான சிம் (SIM) கார்டு சலுகையானது, 24 நாள்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1 GB டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் வசதிகளை வழங்குகிறது.
அதே போன்று முன்பு 365 நாள்களுக்கு செல்லுபடியான ₹2,399 திட்டம், தற்போது 412 நாள்கள் செல்லுபடியாகும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.