August 13, 2026, 2:49 pm

டிரோன்கள் பறக்கத் தடை

டிரோன்கள் பறக்கத் தடை
சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் நீலாங்கரையில் இருந்து தலைமை செயலகம் வரை டிரோன்கள் பறக்கத் தடை முதலமைச்சர் விஜய் பயணம் மேற்கொள்ளும் வழி முழுவதும் வரும் 14,15 ஆகிய இரு நாட்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு