August 13, 2026, 2:53 pm
தமிழகத்துக்கு காவேரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்.
தமிழகத்துக்கு காவேரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்.
பல்வேறு கண்டன அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக ரத்து.