August 13, 2026, 2:54 pm

ஆன்லைன் மது விற்பனை முடிவுக்கு எதிராக வழக்கு

ஆன்லைன் மது விற்பனை முடிவுக்கு எதிராக வழக்கு . டாஸ்மாக் நிறுவனத்தின் ஆன்லைன் மது விற்பனை முடிவுக்கு எதிராக வழக்கு. ``ஆன்லைன் விற்பனையால் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாங்கும் அபாயம்.'' மது விற்பனையை ஊக்குவித்து அரசு வருவாய் திரட்டுவதாக மனுவில் குற்றச்சாட்டு - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு மனு தாக்கல்