August 13, 2026, 2:55 pm

காவல்துறை முழு கட்டுப்பாட்டில் வடசேரி பேருந்து நிலையம்!

காவல்துறை முழு கட்டுப்பாட்டில் வடசேரி பேருந்து நிலையம்!
காவல்துறை முழு கட்டுப்பாட்டில் வடசேரி பேருந்து நிலையம்! - நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், 150 கண்காணிப்பு கேமராக்கள் இன்று நிறுவப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தன. - இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார். - இதன் மூலம் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெறக்கூடிய அசம்பாவிதங்கள் கண்காணிக்கப்பட்டு, குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாட்டை பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.