August 13, 2026, 3:25 pm
கன்னியாகுமரிக்கு வடமாநிலத்தில் இருந்து வந்த ரயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைகள்
கன்னியாகுமரிக்கு வடமாநிலத்தில் இருந்து வந்த ரயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைகள்-இரண்டு நாட்களில் நான்கு ரயில்களில் 26 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது-வட மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்டு குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்