August 13, 2026, 9:39 pm
சிலிண்டர் இணைப்பு கட்டாயம் என்ற நிபந்தனையைத் தளர்த்தி புதிய ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை!
காரணம்: அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலியால் ஏற்பட்ட சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, புதிய சிலிண்டர் இணைப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிக்கல்: இதனால் பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டு பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கோரிக்கை: பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு சிலிண்டர் இணைப்பு சமர்ப்பிக்கும் கட்டாய விதியைத் தற்காலிகமாகத் தளர்த்தி உடனடியாக ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.