August 13, 2026, 10:36 pm
சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் மாற்றம்
சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத் தலைவராக விளவங்கோடு MLA தாரகை கத்பட் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ்குமார் அமைச்சராக இருப்பதால் அவர் வகித்து வந்த பொறுப்பு தாரகை கத்பட் வசம் சென்றுள்ளது. அதேபோல், சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பொறுப்பு சோளிங்கர் தொகுதி MLA முனிரத்தினத்திடம் இருந்து மயிலாடுதுறை தொகுதி MLA-வான ஜமால் முகமது யூனுஸ் வசம் சென்றுள்ளது.
பகிரவும் (Share this news):