August 14, 2026, 9:38 am

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரம்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரம்
உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
பகிரவும் (Share this news):