August 16, 2026, 2:47 pm
விபத்தில் சிக்கிய ராட்டினம்
கன்னியாகுமரி மாவட்டம் #குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ரயில் பெட்டி போன்ற ராட்டினம் விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அந்த ராட்டினத்தில் இருந்து ராட்சச பொருள் ஒன்று வெளியே வீசப்பட்டு கிடக்கும் காட்சி. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.