August 19, 2026, 9:42 am

குமரி மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. பேருந்தில் இருந்தவர்களுக்கு லேசான காயம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Bus upside down
செங்கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலையில் வந்தபோது பிரேக் பிடிக்காததால் விபத்து. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்