August 19, 2026, 9:43 am
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள பெத்லகேம் நர்சிங் கல்லூரியில் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம். தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் ஷீஜா கைது.