August 24, 2026, 10:21 pm
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை – அச்சத்தில் கிராம மக்கள். சிறுத்தயை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை-வனத்துறை சார்பில் தலா 20 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.