September 13, 2026, 10:12 pm
கேரளத்தில் தவெக
கேரளம் மாநிலம் பாலக்காட்டில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அலுவலகம் திறப்பு. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் கேரளாவில் தவெக மூன்றாவது சக்தியாக உருவெடுக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கை
பகிரவும் (Share this news):