September 30, 2026, 10:03 am

திங்கள்சந்தை அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திங்கள்சந்தை அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திங்கள்சந்தை அருகே மேக்காமண்டபம் அடுத்த கடமலைக்குன்று பகுதியை சேர்ந்தவர் சுந்தரதாஸ்.அவ ரது மனைவி தங்கலீலா (67). இந்த தம்பதிக்கு சிபி என்ற மகனும், ஜாஸ்மின் ஷீபா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுந்தரதாஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.இதனால் தங்கலீலாதிங்கள்நகர் நடுதேரியில் வசிக்கும் மகள் ஜாஸ்மின் ஷீபா (39) வீட்டில் தங்கினார். இதற்கிடையே மகன் சிபி (37) என்பவருக்கு அதிகளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
பகிரவும் (Share this news):