August 12, 2026, 12:00 am

தமிழகத்தில் NIA அதிரடி சோதனை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக 9 இடங்களில் ரெய்டு

தமிழகத்தில் NIA அதிரடி சோதனை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக 9 இடங்களில் ரெய்டு
அந்தமானில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பிரம்மாண்ட போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 9 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறியும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பகிரவும் (Share this news):