September 5, 2026, 11:38 am

திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் சென்ற கார் மோதிய CCTV காட்சி - 8 பேர் பலி

திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் சென்ற கார் மோதிய CCTV காட்சி - 8 பேர் பலி - கேரளம் - திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலத்தில் பெரும் சாலை விபத்து. - இன்று நள்ளிரவு கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார் வேகமாக மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். - விபத்தில் சிக்கியவர்கள் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கார் முற்றிலும் நொறுங்கியதால், வாகனத்தை வெட்டி 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. - உயிரிழந்தவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்ட நிலையில், உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பகிரவும் (Share this news):